கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடு அங்குள்ள சுடுகாடு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார்.
அந்த சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து அவர் இந்த செயலை செய்துள்ளார் . இது குறித்து அவர் கூறும் போது எம்.எல்.ஏ. நாயுடு, அங்கு பேய்கள் அல்லது ‘தீய சக்திகள்’ இல்லை என்று தொழிலாளர்கள் நம்புவதற்கு தூங்கினதாக கூறி உள்ளார்.
சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்கான அவரது முயற்சி மற்றும் கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகள் தடைப்பட்டு இருந்தன.
சனிக்கிழமை, நாயுடு அவர்கள் இன்னும் சில இரவுகளைக் கழித்திருப்பதாக உறுதி அளித்தார்.எம்.எல்.ஏவின் இந்த செயலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.
“ராம நாயுடுவின் முயற்சிகள் … ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு எதிரான அவரது போராட்டம். தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும் என கூறி உள்ளார்
ராம நாயுடு மூடநம்பிக்கைக்கு எதிரானது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகோலில் இந்த சுடுகாட்டில் மேலும் இரவு நேரங்களை செலவிட முடிவு செய்துள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…