ஒரு லட்சத்து 34 ஆயிரம் ஆதார்கார்டுதாரர்களின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், ஆந்திராவில் அரசு இணையதளத்தில் கசிந்துள்ளது.
ஆந்திர பிரதேச அரசின் வீட்டுவசதி கழக இணையதளத்தில், ஒரு லட்சத்து 34 ஆயிரம் பயனாளர்களின் ஆதார் கார்டு விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண்ணுடன் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள ஆந்திர அரசு, இவ்விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…