Categories: இந்தியா

தொடரும் மழை.. புரண்டோடும் வெள்ளம் ! 10 பேர் பலி..!

Published by
Dinasuvadu desk

மிசோரம் மாநிலத்தில் மழை வெள்ளத்தால்  10 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலை மாநிலமான மிசோரத்தில் பெய்து வரும் மழையால், மண் சரிவும் நிகழ்ந்துள்ளது. லுங்கேலி நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. வெள்ளத்தின் வேகத்தில் மண் அரித்துச் செல்லப்பட்டதால், மலை சரிவில் கட்டப்பட்டிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்ததில், பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடரும் மழையால் அந்த மாநிலத்தின் பல ஊர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.Image result for வெள்ளம்

Recent Posts

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

7 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

1 hour ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago