கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு முடிவு கோவாவில் வெளியானதில் தேர்வு எழுதிய 8 ஆயிரம் பேரும் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கணக்காளர் அரசுப் பணிக்கான தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வை 8000 பேர் எழுதினார்கள்.பட்டதாரிகள் மட்டுமே இந்த தேர்வை எழுதினார்கள்.
நேற்று முன்தினம் கோவாவின் கணக்குத்துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் கோவாவில் கணக்காளர் அரசுப் பணியில் 80 காலி இடங்கள் இருந்தது.ஜனவரி மாதம் இந்த தேர்வு நடைபெற்றது.இதில் தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
DINASUVADU
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…
சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…
சென்னை : கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி. கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அவரது…