தேர்தலில் நான் இந்துக்கள் வாக்குகளால் தான் வெற்றிபெற்றேன் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் தேர்தலில் நான் இந்துக்கள் வாக்குகளால் தான் வெற்றிபெற்றேன், இஸ்லாமியர்களால் இல்லை. எனவே இந்துகளுக்கு தான் பணியாற்ற வேண்டும். இஸ்லாமியர்கள் என் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்று சர்சையாகா கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாசனகவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
முனனதாக கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்தது.
ஆனால் அதிகபட்சமாக 104 இடங்களை பெற்ற பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு, ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…