தேசவிரோத செயலுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

தேசவிரோத செயலுக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024