தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பி ராமர் வேடம் அணிந்து போராட்டம் !
தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பி., சிவபிரசாத் ராமர் வேடம் அணிந்து நாடாளுமன்ற வளாகத்தின் முன் ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னர் மேஜிக்மேன், பெண், பள்ளி மாணவர் போன்ற வேடங்களில் உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.