தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த 119 ஐபிஎஸ் அதிகாரிகள் !
தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்தது 119 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் பயிற்சியகத்தில் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் மொத்தம் 122ஐபிஎஸ் அதிகாரிகள் படித்து வருகின்றனர்.ஆனால் 119 பேர் மட்டும் பயிற்சி தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.