மும்பை மாநகரம் தென்மேற்கு பருவமழையின் முதல் தாக்குதலிலேயே திக்குமுக்காடி போய் உள்ளது. அந்த மாநகரை மதிய வாக்கில் முற்றுகையிட்ட மழை மேகங்கள், நீண்ட கால பிரிவை தணிக்கும் வகையில் இடைவிடாது மழையை பொழிந்து தள்ளின. மழையோடு கை கோர்த்த காற்று, மாநகரில் நேர் நின்ற மரங்களை நிலம் வீழ்த்த, போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
மும்பையின் மலாபார் மலை வட்டாரத்தில் சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகனங்கள் தத்தளித்தன. இதே போல ஹிண்டுமாலா உள்ளிட்ட பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி மக்களை தடுமாற வைத்தது.
மும்பையை போலவே தானேவும், பருவமழையின் முதல் வருகையால் திக்குமுக்காடி போனது. அடுத்த 24 மணி நேரத்தில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…