இன்று நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடன் பிறந்த அண்ணன்,தம்பி உறவுகளுக்காக கொண்டாடப்படும் இவ்விழாவில் அவர்களின் கையில் ராக்கி கட்டி ஆசியியை பெறுவர்.ராக்கி கட்டிய தங்கைக்கு பரிசு வழங்குவர் உடன்பிறப்புகள் இவ்வாறு கொண்டாடப்படும்
இதனிடையே துணை குடியரசு தலைவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினார்.
DINASUVADU
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…