பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அமெரிக்காவில் சந்திப்பு நடைபெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், தீவிரவாதம் மற்றும் கர்த்தார்பூர் பிரச்சனைகள் குறித்து பேச தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனவும், தேதி மற்றும் பங்கேற்பு அதிகாரிகளின் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
DINASUVADU
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…