தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரும் தீர்மானத்தில் மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் கையெழுத்திடவில்லை?காரணம் என்ன ?
மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ,முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரும் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்புவும் உடனிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.