Categories: இந்தியா

திறக்கப்படாத விமான நிலையத்தில் முதல் ஆளாக இறங்கிய அமித் ஷா..!!

Published by
Dinasuvadu desk
கேரளா மாநிலம், கண்ணூரில் திறக்கப்படாத சர்வதேச விமான நிலையத்தில் முதல் பயணியாக இன்று அமித் ஷா விமானத்தில் வந்திறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவர் இன்று கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டெல்லியில் இருந்து வருகை தந்தார்.வழக்கமாக, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கு பதிலாக கண்ணூர் நகரில் கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாத புதிய சர்வதேச விமான நிலையத்தில் அமித் ஷாவின் விமானம் வந்திறங்கியது.இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்னும் நடைபெறாத நிலையில் அமித் ஷா இங்கு முதல் பயணியாக வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த கேரள மின்சாரத்துறை மந்திரி மணி, ‘நாட்டில் திறக்கப்படாத விமான நிலையத்தில் ஒரு விமானம் வந்திறங்குவது இதுதான் முதல்முறை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

2 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

11 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago