Categories: இந்தியா

திருப்பதி அருகே தப்பிச் சென்ற செம்மர கடத்தல் கும்பலில் ஒருவர் கைது…!!

Published by
Dinasuvadu desk

திருப்பதி அருகே பீமவரம் வனப்பகுதியில் போலீசார் மீது கற்களை வீசி செம்மரக் கடத்தல் கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பீமாவரம் வனப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்ற கும்பலைப் பார்த்து தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது கற்களை வீசி கடத்தல் கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 40 பேர் தப்பியோடினர்.
இதில் தர்மபுரியைச் சேர்ந்த குமார் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் செம்மரம் கடத்த 20 பேர் வந்ததாகவும் அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

7 minutes ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

2 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

2 hours ago

கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!

சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…

2 hours ago

ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…

3 hours ago

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…

4 hours ago