திருநங்கையருக்கான அழகிப் போட்டி..!

Default Image

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குயீன் ஆப் த்வயா 2018 (Queen of Dhwayah 2018) என்ற திருநங்கையருக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. திருநங்கையர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் ஏராளமான திருநங்கையர் பங்கேற்றனர்.

Image result for திருநங்கையருக்கான அழகிப் போட்டிமலையாளத் திரை நட்சத்திரங்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்று திருநங்கையரை உற்சாகப்படுத்தினர். கோட்டயத்தைச் சேர்ந்த ஸ்மிருதி சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்