திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்னை வருகிறார்!மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்னை வருகிறார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்னை வருகிறார்.