Categories: இந்தியா

திடீர் பரபரப்பில் கர்நாடக அரசியல்!எம்எல்ஏக்கள் 8 பேர்,2 அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுடன் திடீர் சந்திப்பு!

Published by
Venu

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும் அமைச்சர்கள் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை, தர்மஸ்தலாவில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும், அமைச்சர்கள் சிவானந்த பாட்டீல், ரமேஷ் ஜார்க்கிஹோலி ஆகியோரும் சென்று பார்த்துப் பேசியுள்ளனர். அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்ததும், பட்ஜெட் தாக்கல் செய்ய அவசரம் காட்ட வேண்டாம் என சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இதேபோல் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, திட்டமிட்டபடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதை யாரும் தடுக்க முடியாது என்றும்  தெரிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும் அமைச்சர்கள் இருவரும் சித்தராமையாவைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

1 hour ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

14 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

19 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

19 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

19 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

19 hours ago