தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை!

Default Image

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஓன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரித்த உச்ச நீதிமன்றம்  தாஜ்மஹால் உலகின் 7 அதிசயங்களுள் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மேலும் தாஜ்மஹாலில் தொழுகை நடத்த தடை விதித்துள்ளது.பல இடங்களில் தொழுகை நடத்த இடங்கள் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்