தலைநகர் ஆட்சிக்கட்டு யாருக்கு..?வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிஜேபி..!
- டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- 70 தொகுதிகளில் முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவித்தது பாஜக
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.அதன்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தற்போது பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
First list of 57 BJP candidates for the ensuing General Election to the Legislative Assembly of Delhi. pic.twitter.com/FCEWOD7kRL
— BJP (@BJP4India) January 17, 2020