தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள அரசு வெற்றிகரமாக 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் , தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் ரூ.131 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தநிலையில் தற்போது ரூ.100 கோடி லாபம் கிடைக்கிறது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.