தமிழ்நாடே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சிறந்த இடம்!மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
தமிழ்நாடே அதிர்வு, குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கம், புவியியல் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சிறந்த இடம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.