தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு ..!சிபிஎஸ்இ 196 மதிப்பெண்கள் வழங்க எதிர்ப்பு

Published by
Venu

சிபிஎஸ்இ நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

5 mins ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

12 mins ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

15 mins ago

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.!

சென்னை - தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான  காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில்…

18 mins ago

பிரீமியர் லீக் : காயம் கண்ட ‘மிட்ஃபில்டர் ரோட்ரிக்’! மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பின்னடைவா?

ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை…

25 mins ago

இளம் நடிகை அளித்த பாலியல் புகார் உண்மையா? மவுனம் களைத்த யூடியூபர் ஹர்ஷா சாய்.!

ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை…

51 mins ago