தமிழக விவசாயத்தை மேம்படுத்த மதிய அரசு உலக வங்கியிடம் ஒப்பந்தம்…
டெல்லி: தமிழக விவசாயத்தை மேம்படுத்த உலக வங்கியிடம் மத்திய அரசு கடனுதவி பெற 318 மில்லியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீர் மேலாண்மை, வேளாண் தொழில்நுட்பம் விவசாயம் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…
sources: dinasuvadu.com