உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவமதிப்பு வழக்கில் விசாரணை நடக்க உள்ள நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…