தமிழக அரசின் கண்ணாடி உடைப்பு : காரைக்காலில் பரபரப்பு …!!
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற தமிழக அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பின்பக்க கண்ணாடி உடைந்ததை அடுத்து பேருந்து பணிமனையில் நிறுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பந்த் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.