தமிழகம், புதுச்சேரி மக்களை தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது! புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ,மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் குறித்து கர்நாடக தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியில் விஷயம் வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.