டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தனர்.
இதற்கு முன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தனர் . தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழல் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தகவல்.நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் – ஆளுநர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…