தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு!ஆகஸ்ட் 17 ம் தேதி விசாரணை
தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வாரக்கோரும் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 17 ம் தேதி என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அணைகளை தூர்வார தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு ஆகும். பின்னர் இதை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகஸ்ட் 17 ம் தேதி இறுதி விசாரணை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.