பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கர் காட்டிய பாதையில் தமது அரசு நடந்து வருவதாகப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமது அரசு எப்போதும் ஏழைகளுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், அம்பேத்கர் காட்டிய பாதையில் நடப்பதாகவும் தெரிவித்தார். தலித் மக்களுக்குக் காங்கிரஸ் கட்சி செய்ததைவிட பாஜக அரசு நிறையவே நன்மைகள் செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலிமையற்றதாக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் 10நாட்களுக்குப் பின்னர் விசாரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்துப் பிரதமர் பங்கேற்ற முதல் விழாவிலேயே இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…