பானசவாடி-ஓசூர் ரயில் வந்து கொண்டிருந்தது. இகலூரு ரயில்வே ஊழியர் வழக்கம்போல தண்டவாளங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சோதனை செயும் போது விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் இகலூரு அருகே வந்து கொண்டிருந்தபோது லைன்மேன் உடனடியாக ரயிலை நிறுத்தும்படி கூறினார். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டதால் விரிசல் இருந்த பகுதிக்கு 10 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டதை தொடந்து ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கபட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…