ட்விட்டரில் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..
காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு .க செயல் தலைவராக இருக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பெண்களின்டா இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.நாங்களும் அவரது நடவடிக்கைகளுக்கு துணை இருப்போம் என்று ட்விட் செய்திருந்தார்.
அதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.மற்றும் தமிழகத்தின் ஒரு சிறந்த குடிமகன் என்று தெரிவித்தார்.மேலும் பெண்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அதிக பங்கு வகிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கான உரிமைகளை நாம் பெற்று தர வேண்டும் என்று தெரிவித்தார்.