Categories: இந்தியா

ட்விட்டரில் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய பிரதமர் மோடி…!

Published by
Dinasuvadu desk

ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வளைந்தளங்களில் என்றைக்குமே சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தான் அதிகமான பின்தொடர்பாளர்களுடன்(followers) முன்னணியில் இருப்பார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 37.5 மில்லியன் ஆதரவாளர்களுடன் இந்தியாவில் ட்விட்டரில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி.

இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகமான பின்தொடர்பாளர்களை  (followers) கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் பத்து பிரபலங்கள்:

  1. இந்திய பிரதமர் நரேந்திரமோடி
  2. நடிகர் அமிதாப்பச்சன்
  3. நடிகர் ஷாருக்கான்
  4. நடிகர் சல்மான்கான்
  5. நடிகர் அக்ஷய்குமார்
  6. நடிகர் அமீர்கான்
  7. நடிகை தீபிகாபடுகோனே
  8. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
  9. நடிகர் ஹிர்த்திக்ரோசன்
  10. கிரிக்கெட் வீரர் விராத்கோலி

இப்பட்டியலை இந்திய ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது

 

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

40 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

46 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

1 hour ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago