இன்று 8வது நாளாக டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நேற்று மாலை பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் நாடாளுமன்ற வீதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் முன் அனுமதி பெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பேரணி காரணமாக, கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…