டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் தீ விபத்து..!!
டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து எற்பட்டது
டெல்லி மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ள தூர்தசன் தலைமை அலுவலகத்தின் குளிர்சாதனங்களை சரி செய்யும் சீரமைப்பான் வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் தூர்தர்ஷன் பவன் வளாகத்தில் ஏற்பட்ட தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதாகவும், யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU