டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…!ஆதார் விவகாரத்தில் மத்திய அரசும்,வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு…!

Published by
Venu

மத்திய அரசுக்கும் வருமான வரித்துறைக்கும்  வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் எண்ணை வருமான வரி அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என வருமான வரித்துறை விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் முகுல் தல்வார், விருந்தா குரோவர் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர், இது குறித்துப் பதிலளிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

7 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

8 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

9 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

10 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

12 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

12 hours ago