டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.இது டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்கள் மன்றத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…