டெல்லியில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்து வருகின்றது.இதனால் சாலோ போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றது .
இதற்கிடையில் 24 க்கும் அதிகமான விமானங்கள் டெல்லியில் மழை மூலம் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
டெல்லியில் மழை பெய்து வருவதால், விமான நிலையத்தில் இருந்து விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது என்றார் அதிகாரி ஒருவர்.
இன்று காலை 8.45 மணி முதல் இரவு 9.45 மணி வரை 24 க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் உள்ளன. இண்டிகோ, விஸ்டா மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமானங்கள்,மாற்றுப்பாதையில் திசைதிருப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…