டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடக்கம்!
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது. மத்திய அரசின் தலைமை பொறியாளர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
நீர் திறப்பு, நீர் இருப்பு, நீர் வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகம் சார்பில் சுப்ரமணியம், கே.ஆர்.வி.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.