டெல்லியில் இயக்குநர் பா.ரஞ்சித் ராகுல் காந்தியுடன் சந்திப்பு!

Default Image

நேற்று  டெல்லியில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் கலையரசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர்  ரஞ்சித்திடம் திரைபடங்கள் ,சமூகம் மற்றும் அரசியல் குறித்த விஷயங்களை விசாரித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்