டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று அதிகாலையில் திடீரென வீசிய புழுதிப்புயலால், ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன.
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளை சில நாட்களுக்கு முன்பு இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப்புயலும் தாக்கியது. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்ததுடன், மின்கம்பங்களும் சேதமடைந்தன.
சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து, இயல்பு நிலை திரும்பிய நிலையில்,நேற்று அதிகாலையில் மீண்டும் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புழுதிப்புயல் வீசியது. திடீரென வீசிய புழுதிப்புயலால் பலி குறித்த தகவல் இல்லாத நிலையில், ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. மின்கம்பங்களும் சேதமடைந்ததால், ஒரு சில மணி நேரத்துக்கு மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…