டெல்லி:தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர்-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!!

Default Image

டெல்லியில் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யுங்-மூ சாங்குடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது இதில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக அமைச்சர்கள், மற்றும்  உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்