ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹரிஷ் குமார், தனது வாழ்வாதாரத்திற்காக டீ கடையில் டீ விற்று வருகிறார்.டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் தனது தந்தை நடத்திவரும் டீக்கடையில் அவருக்கு உதவியாக இருந்துகொண்டே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் இடம் பெற்றிருந்தார். ஹரிஷ்குமாரின் தந்தை டீக்கடை நடத்திவரும் நிலையில், பயிற்சிக்கு இடையில் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தனது தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். ஹரிஷ்குமாரின் கடின உழைப்பிற்கு தொடர்ந்து வெற்றிகள் கிட்டும் என பலரும் வாழ்த்திவருகின்றனர்.இவரின் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…