திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப்,டயானா ஹைடனுக்கு உலக அழகிப்பட்டம் கொடுக்கப்பட்டது பெரிய நகைச்சுவை என தெரிவித்துள்ளார். டயானா ஹைடன் 1997-ஆம் ஆண்டு உலக அழகிப்பட்டம் வென்றவர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதலமைச்சர் பிப்லப், டயானா ஹைடன் உலக அழகிப் பட்டத்துக்கு தகுதியானவர் அல்ல என்றும், சர்வதேச ஃபேஷன் மாஃபியாக்கள் வணிக நோக்கத்துக்காக டயானாவை உலக அழகியாக தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் கூறினார்.
இந்தியாவில் அழகுக்கான இலக்கணம் கடவுளர்களான லட்சுமி, சரஸ்வதி தான் என்றும் அந்த வகையில் ஐஸ்வர்யாராயிடம் அழகின் சாரம் உள்ளதாகவும், தெரிவித்த பிப்லப் தேப், டயானா ஹைடனுக்கெல்லாம் அழகிப்பட்டம் கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…