ஜூலை 23க்குள் லோக்பால் அமைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்!உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் நாளை மறுநாள் தேர்வுக் குழு கூடி லோக்பால் ஏற்படுத்த முடிவுகளை எடுக்க வேண்டும். ஜூலை 23க்குள் லோக்பால் அமைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.