ஜூலை 19ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 2வது கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
காவிரி ஒழுங்காற்று குழுவின் 2ஆவது கூட்டம் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் தலைமை பொறியாளர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.தமிழகம் சார்பில் சுப்ரமணியம், கே.ஆர்.வி.ரவிக்குமார் பங்கேற்றார்.
டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் நிறைவுபெற்றது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 2வது கூட்டம் ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.