டெல்லி:
இந்தியாவில் டேட்டா உலகின் பெரிய சந்தை நிறுவனமாக இனி ஐடியாவும் , வோடாபோனும் தான்.120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கும் இந்தியா தான் டேட்டா உலகின் பெரிய சந்தையாக திகழ்கிறது.இந்த போட்டியில், தற்போது ஒன்றாக சேர்ந்து ஓட இருக்கிறது ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இரண்டு நிறுவனமும் தற்போது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.இரு நிறுவனம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இணைப்பு சாத்தியம் ஆகியுள்ளது.
இதில் வோடபோன் தான் அதிகமாக 45.2% சதவிகித பங்கை பெற்றுள்ளது. ஐடியாவின், ஆதித்யா பிர்லா நிறுவனம் 26% பங்குகளை பெற்றுள்ளது.தற்போது இந்தியாவிலேயே மிக பெரிய நிறுவனம், ஐடியா மற்றும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம்தான்.இந்த இரண்டு நிறுவனத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 48 கோடி பேர் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இவர்கள்தான் பல்வேறு இடங்களில் அதிக தொலைத்தொடர்பு டவர்களை வைத்து இருக்கிறார்கள்.
தற்போது ஜியோ அனைத்து டேட்டா நிறுவனத்திற்கும் போட்டியாக இருந்த சூழலில் தற்போது ஐடியா , வோடபோன் இணைப்பு என்பது ஜியோவுக்கு முக்கிய போட்டியாக இருக்கும் என கருதப்படுகின்ற்றது.இரண்டும் தற்போது இணைந்துள்ளதால் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக மாறியுள்ளது.
DINASUVADU
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…