ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், எப்போதும் இல்லாத வகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். ஒன்றாக திரண்டுவரும் ஆதரவாளர்கள் தங்களது வெற்றி மகிழ்ச்சியை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
DINASUVADU.COM
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…