ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களுக்கும்..! பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் .!!

Default Image

ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகரில் இளைஞர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது காரணம் பாகிஸ்தான், ஐஎஸ் அமைப்பு கொடியுடன் வந்த இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான், ஐஎஸ் அமைப்பு கொடியுடன் இளைஞர்கள் முன்பு வலம் வந்ததால் சர்ச்சை உருவாகியது குறிப்பிடத்தக்கது

DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்