ஜம்முவில் நடந்த துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்த ஜாகிர் சிங்க் உடல் பஞ்சாப்பில் அடக்கம்!
ஜம்மு காஷ்மீரில் நடந்த 37மணி நேர துப்பாக்கி சூட்டில் ஐந்து சி.ஆர்.பீ.எப். வீரர்கள் பலியாகினர் .அதில் ஒருவர் தான் செபாய் ஜாகிர் சிங்க்.அவர் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானார் .இதையடுத்து அவரது உடல் சொந்த மாநிலமான பஞ்சாப்பிற்கு கொண்டு வரப்பட்டது .பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டதது.
source: dinasuvadu.com