சைத்ரா நவராத்திரி பண்டிகை வட மாநிலங்களில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
முதல் நாள் இரவான நேற்று பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் அகண்ட ஜோதி ஏற்றப்பட்டு ஒன்பது நாட்களுக்கு அணையா விளக்காக ஒளிவீசும். இதனை முன்னிட்டு பெரும் திரளான பக்தர்கள் கோவிலுக்குத் திரண்டனர். காக்கும் தெய்வமான துர்க்கையை வணங்கி இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க, ஆடல், பாடல் பஜனை கீதங்களுடன் வழிபாடுகளை செய்தனர்.18ம் தேதி தொடங்கி 25ம் தேதி ராமநவமி அன்று இந்த விழா நிறைவு பெறுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…